2019 டெவலப்பர்கள் இணைக்கிறது, பிறகு இதன் மூலம் கணினி மிக எளிதாக குளிர்ச்சி பெறும் என்றும் தெரி வி க் க ப் ப ட் டு ள் ள து . மேலும் இந்த ப்ரோ மாடலில் 8 கோர், 3.5 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் சியான் பிராசஸர் வழங்கப்பட்டுள்ள து. MPX ம ா ட் யூ ல் க ைள கான் ஃபிகர் செய்யும் வசதி குறிப்பாக இது 12 கோர், 16 கோர், 24 கோர் மற்றும் 28 கோர் போன்ற ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. | இதன் மெ மரி 1.5 டி. பி. (1500 ஜி.பி.) துவங்கி பயனர்கள் அதிகபட்சம் இரண்டு MPX மாட்யூல்களை கான்ஃபிகர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இவற்றுடன் AMD ரேடியான் வீகா மிமி ஜி.பி.யு .க்களும் அதிகபட்சம் 56 டெராஃபிளாப்கள் கிராஃபிக்ஸ் வழங்கப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. விலை இந்த சாதனத்தின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.4,15,220 ஆக உள்ள து. பின்பு இந்த கணினியில் 32 ஜி.பி. ரேம், நிகழ்வில் பல்வேறு புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் தனது மேக் ப்ரோ டெஸ்டாப் மாடலை அப்டேட் செய்துள்ளது. புதிய மேக் ப்ரோ சாதனம் அதிநவீன வடிவமைப்பில் சிறந்த செயல்திறனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிராஷ் கேன் வடிவமைப்பு குறிப்பாக இந்த கணினி சிறப்பாக செயலாற்றும் வகையில் 6கே எச்டிஆர் மாணிட்டரான ப்ரோ டிஸ்பிளே எச்டிஆர் மாடலையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேலும் டிராஷ் கேன்வ டிவமைப்பு, குறைவான அப்கிரேடுகள் கார ண ம ாக 2017 ம் ஆண் டே ஆப்பிள் நிறுவனம் தன து மேக் ப்ரோ சாதனத்தை மேம் படுத்துவதாக அறிவித்தது, பின்பு மேக் ப்ரோ கால தாமதமாகி நேற்று நடைபெற்ற நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள து. | மெஷ் பேனல் இப்போ து அ றி முகம் செய்யப்பட்டுள்ள மேக் ப்ரோ சாதனத்தின் வ டிவமைப்பு முந்தைய மேக் ப்ரோவை தழு வி யே உருவாக்கப்பட்டுள் ள து, அந்த வகையில் புதிய மேக் ப்ரோவும் ஸ்டீல் பாடி, முன் புறம் மெஷ் பேனல் மற்றும் மேல் புற கைப்புடிகள் வழங்கப்பட்டுள்ள து. இதில் பயனர்க ளே இயக்கக் கூடிய எட்டு pcie ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்டெல் சியான் பிராசஸர் இதனுடன் ஆப்பிள் புதிதாக mpx மாட்யூல் ஒன்றையும் வடிவமைத்துள்ள து, குறிப்பாக இது pcie மற்றும் தண்டர்போல்ட் 3 கனெக்டிவிட்டியைஇணைக்கிறது, பிறகு இதன் மூலம் கணினி மிக எளிதாக குளிர்ச்சி பெறும் என்றும் தெரி வி க் க ப் ப ட் டு ள் ள து . மேலும் இந்த ப்ரோ மாடலில் 8 கோர், 3.5 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் சியான் பிராசஸர் வழங்கப்பட்டுள்ள து. MPX ம ா ட் யூ ல் க ைள கான் ஃபிகர் செய்யும் வசதி குறிப்பாக இது 12 கோர், 16 கோர், 24 கோர் மற்றும் 28 கோர் போன்ற ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. | இதன் மெ மரி 1.5 டி. பி. (1500 ஜி.பி.) துவங்கி பயனர்கள் அதிகபட்சம் இரண்டு MPX மாட்யூல்களை கான்ஃபிகர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இவற்றுடன் AMD ரேடியான் வீகா மிமி ஜி.பி.யு .க்களும் அதிகபட்சம் 56 டெராஃபிளாப்கள் கிராஃபிக்ஸ் வழங்கப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. விலை இந்த சாதனத்தின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.4,15,220 ஆக உள்ள து. பின்பு இந்த கணினியில் 32 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. மற்றும் AMD ரேடியான் ப்ரோ 580X வழங்கப்பட்டுள்ளது. இ ைண ப் பு ஆ த ர வு க ள் இந்த சாதனத்தின் இணைப்பு ஆ தர வு கள் பொறுத்த வரை தண்டர்போர்ட் 3, யுஎஸ்பி டைப் ஏ, ஈத்தர்நெட் போர்ட்கள், வைபை, ப்ளூடூத் 5 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. மேலும் மேக் ப்ரோ சாதனம் ஆட் இன் வீடியோ அக்சல்லரேட்டர் கார்டு ஆகும். இதை கொண்டு 8° தரத்தில் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும். 6 கே ம ா ணி ட்டர் இந்த மேக் ப்ரோ சாதன த்துடன் ஆப்பிள் நிறு வ ன ம் ப்ரோ டிஸ் பிளே மாடலை அறிமுகம் இது எச்டிஆர் 32 இன்ச் 6கே அ கம் வ க அ ககப சம் பீக் பிரைட்னஸ் மற்றும் 1,000,000 காண்டிராஸ்ட் ரேஷியோ கொண்டிருக்கிறது. மானிட்டரின் விலை இந்திய ,45,933 ஆக உள்ளது. - வெ.தீபா.
ஆப்பிள் நிறுவனத்தின் 5 அதிநவீன மேக் ஃப்ரோ சாதனம் அறிமுகம்!