இசைத்தொழிலுக்கு கைகொடுக்கும் இணைய நிறுவனங்கள்!

இணையம் உருவான போது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பயன்தரக் கூடிய நுட்பமாக இருந்தது. ஆனால் இன்றைக்கோ, அறிவு சார்ந்த தேடல்கள் உள்ளவர்கள் அக்கம் பக்கத்து விஷயங்களை அன்றாடம் அறிந்த கொள்ளும் ஆர்வமுடையவர்கள் ஆகியோர் தவிர தொழிற்முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கும் சிறப்பாக கை கொடுத்து வருகிறது.


இணையத்தால் பயன் பெறும் தொழில் களின் எண்ணிக்கை சமீபங்களில் அதிகரித்த வண்ண மே உள்ளது. ஆனால் பெரும்பாலான வரை பொறுத்தவரை இணையத்தின் மூலம் நன்மை அ டை வ து எஃப் எம் CT (FMCG) ன ப் படும் வேகமாக விற் பனை யாகும் நுகர்வு பொருட்கள், ஆடைகள், மின்னணுப் பொருட்கள் விற்பனை என்ற சில சரக்கு பொருட்களின் வியாபாரம் மற்றும் உணவு டெலிவரி, வாடகைகார், டிரக்குகள் போன்ற சேவை தொழில்கள் மட்டும் தான் என கருதப்படுகிறது.


ஆனால் இணைய மே ா இ வ ற்றுக் கும் அப்பாற்பட்டு பல சிறந்த தொழில்களும் ய ன ன ட ய உ த வு கி ற து . இ ைண ய ம் . இப்படி பலனளித்து வரும் தொழில்களில் பாரம் பரிய மான தும், புனிதமான தாகவும் என்றும் போற்றப்படுகின்ற இசைத் தொழிலும் ஒன்று என் பது பலரும் கவனிக்கத்தக்கது . இசைக் கலைஞர்களுக்காகவே பிரத்யேக ா க இ ைண ய த ள சே ைவ க ள் சில வடிவமைக்கப்பட்டு உள்ளன. இணை யத்தில் ஒரு இசைக் கலைஞர் அல்லது அவரது நிறுவனத்துக்கு விரைவாக ளி தாக ஒர வலைத்தள த்து அமைத்துத் தரும் சேவையில் சில நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இவை இசை தொழில் புரியும் 6 | தமிழ் இணையம் செப்டம்பர் 2019 ) ந பர் க ளி ன் பணிகளை , படைப்புகளை பதி வேற்றும் செய்து தரு வ து முதல் பல தரப்பட்ட சேவைகளை செய்கின்றன. அவற்றில் இந்த ஆண்டில் இச்சேவையில் சிறப்பான அடையாளம் பெற்ற நிறுவனங்களாக சில உள்ளன. அவற்றில் முதன்மையானதாக இடம் பிடித்துள்ளது.